வைரலாகி வரும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல அது முன்னணி நட்சத்திரமாக விளங்க கூடியவர் நடிகை நயன்தாரா அவரது சில க்யூட்டான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.

கடந்த ஆண்டு 2023 கிறிஸ்துமஸ் புகைப்படங்கள் அவரது குடும்பத்துடன் கொண்டாடிய குதூகலமான புகைப்படங்கள் கடந்த வாரம் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் தற்போது அனைவரையும் ஈர்த்துள்ளது அவரது பல பரிணாமங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

கலை நயம் அழகு என அனைத்து தரப்பிலும் அவரது அழகை கேமரா மேல் வர்ணித்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் உங்கள் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.

வெட்கம்

அழகு

கூச்சம்

ரொமான்ஸ்

ஏக்கம்

பரிதவிப்பு

பொறுமை

Leave a Comment