நடிகை வனிதா விஜயகுமாரின் ட்விட்டர் பதிவால் ட்ரோல் செய்து வரும் ரசிகர்கள்
நடிகை வனிதா விஜயகுமாரின் ட்விட்டர் பதிவால் ட்ரோல் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வனிதா விஜயகுமார், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு தற்போது ட்ரோலுக்கு ஆளாகி வருகிறது. “நான் ஒரு திறந்த புத்தகம். உலகத்திலேயே என்னைப் போன்ற நேர்மையான ஒருவர் இது கிடையாது. அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார் வனிதா. வனிதாவின் இந்த பதிவு குறித்து, “நீங்க என்ன சொல்றீங்கன்னு எங்களுக்குப் புரியல” என்று சில ரசிகர்கள் … Read more