6 முக்கிய திரைப்படங்களுடன் போட்டி போடும் Annapoorani லேடி சூப்பர் ஸ்டார் Nayanthara

6 முக்கிய திரைப்படங்களுடன் போட்டி போடும் Annapoorani நாளை (டிசம்பர் 1, 2023) திரையரங்குகளில் 6 முக்கிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது. அன்னபூரணி படத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமையல் போட்டியை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அன்னபூரணியுடன் மோதும் மற்ற திரைப்படங்கள் பற்றிய சுருக்கமான பார்வை: பார்க்கிங்: ஹரீஸ் கல்யாண், … Read more